கந்து வட்டியால் தற்கொலை செய்து கொண்ட பிரபல தயாரிப்பாளர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Bookmark and Share

கந்து வட்டியால் தற்கொலை செய்து கொண்ட பிரபல தயாரிப்பாளர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

சமீபகாலமாக தமிழகத்தில் கந்துவட்டி பிரச்சனை தலை விரித்து ஆடி வருகிறது, ஒரு ஏழை குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் மிக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்த கந்து வட்டி பிரச்சனை திரையுலகையும் விட்டு வைக்கவில்லை. சுப்ரமணியபுரம் படத்தின் தயாரிப்பாளரும், இணை தயாரிப்பாளருமான அசோக் குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டு மொத்த திரையுலகிலும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சசிகுமாரின் நிழலாகவும் நெருங்கிய உறவினருமான இவர் அன்பு செழியனிடம் கந்து வட்டிக்கு கடன் வாங்கி திரும்ப செலுத்த முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 அந்த கடிதத்தில் அன்பு செழியனும் அவரிடம் வாங்கிய கடனுக்கு கந்து வட்டி கட்ட முடியாததும் தான் காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் சசிக்குமார், சமுத்திரக்கனி, அமீர் மற்றும் பலர் சேர்ந்து வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளனர், இதனால் அன்பு செல்வன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions