வெள்ளை என்பது அழகா? தொகுப்பாளரை திணற வைத்த அசோக் செல்வன்

Bookmark and Share

வெள்ளை என்பது அழகா? தொகுப்பாளரை திணற வைத்த அசோக் செல்வன்

சூது கவ்வும், தெகிடி ஆகிய படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் அசோக் செல்வன். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியது பெரும் வரவேற்பு பெற்று வருகின்றது.

இதில் தொகுப்பாளர் ‘அழுகு என்பது வெள்ளையாக இருப்பது’ என்று கூற, அசோக் செல்வன் ‘என்னை பொறுத்த வரை அழுகு என்பது தனுஷ், விஜய் சேதுபதி தான்.

வெள்ளை என்பது அழுகு என்று யார் சொன்னார்கள், அதையெல்லாம் நீங்களே உருவாக்கிக்கொண்டது’ என தொகுப்பாளரை பேசவிடமால் மடக்கி பேசினார்.

 


Post your comment





Related News
மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு ஏமாற்றமா?
மரணத்தை நெருங்கி உயிர் தப்பித்த பிரபல நடிகர்
‘தமிழர்கள் மீது கோர்ட்டுக்கு அக்கறை இல்லை..?’ அசோக்செல்வன் ஆவேசம்
காக்கா முட்டை இயக்குனர் காலை தொட்டு கும்பிடுவேன் நெகிழ்ச்சியில் மலையாள காமெடி நடிகர்!
அசோக் செல்வனுக்கு தொடர்ந்து அடிக்கும் யோகம்!
அசோக் செல்வன், பிந்துமாதவி படத்தின் பாடல் காட்சி வெளிநாட்டில் படமாக்கப்பட்டது
சவாலை சமாளித்திருக்கிறேன் - அசோக் செல்வன்
டைரக்டர்களின் நம்பிக்கை நட்சத்திரமான தெகிடி அசோக்செல்வன்!
நடிகர் அசோக்கின் த்ரில்லர் குறும்படம் \"ஸ்கெட்ச்\"
அசோக்கிற்கு கை கொடுக்குமா கா கா கா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions