அசோக் செல்வன், பிந்துமாதவி படத்தின் பாடல் காட்சி வெளிநாட்டில் படமாக்கப்பட்டது

Bookmark and Share

அசோக் செல்வன், பிந்துமாதவி படத்தின் பாடல் காட்சி வெளிநாட்டில் படமாக்கப்பட்டது

சவாலே சமாளி படம் நடிகர் அருண்பாண்டியன் வழங்க AP குரூப்ஸ் பட நிறுவனம் சார்பாக கவிதாபாண்டியன், S.N.ராஜராஜன் தயாரிக்கிறார்கள். அசோக்செல்வன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், பிந்துமாதவி கதாநாயகியாக நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் ஜெகன் நடிக்கிறார். மற்றும் நாசர், ஊர்வசி, கருணாஸ், சுவாதி, கஞ்சாகருப்பு, எம்.எஸ்.பாஸ்கர், பிரீத்திதாஸ், வையாபுரி, பறவைமுனியம்மா, சிசர்மனோகர் கேட்டோம்...., நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்காக சுவிட்சர்லாந்தில் அசோக்செல்வன், பிந்துமாதவி பங்கேற்ற “ எத்தனை கவிஞன்எழுதி பார்த்துட்டான் காதல் தீர்ந்து போகல எத்தனை நடிகன் நடிச்சிப் பார்த்துட்டான் காதல் போரே அடிக்கலே “ என்ற பாடல் படமாக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சத்யசிவா “நாங்கள் போன போது குளிர் வாட்டி எடுத்து விட்டது.

ஆனால் திட்டமிட்ட படி பாடல் காட்சிகளை எடுத்து முடித்தோம். அதற்கு ஒத்துழைத்த்து அசோக்செல்வன், பிந்து மாதவி, டான்ஸ் மாஸ்டர் தினா மூவரும் தான். மிக கடுமையாக உழைத்தார்கள். படம் படு ஜாலியாக இருக்கும். செப்டம்பர் மாதம் 4 ம் தேதி உலகமெங்கும் படம் வெளியாகிறது என்றார் இயக்குனர். 


Post your comment





Related News
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
நடிகர் அசோக்கிற்கு திருமணம், பெண் யாரு தெரியுமா? புகைப்படம் இதோ!
நட்சத்திர கலை விழாவில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை - அதிர்ச்சி புகைப்படம்.!
அசோக் மரணத்தால் தன்னுடைய பட தயாரிப்பாளருக்கு சிவா செய்த வேலை - வெளிவந்த ரகசியம்.!
கொடிவீரனில் ஏற்பட்ட மாற்றம்
அன்புசெழியனை தவறாக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது: இயக்குனர் சீனு ராமசாமி
அசோக்கின் மரணம் நமக்கு அபாய எச்சரிக்கை மணி - தென்னிந்திய நடிகர் சங்கம்
அசோக்குமார் தற்கொலை: அன்புச்செல்வனை கைது செய்ய தனிப்படை வேட்டை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions