அசோக் மரணத்தால் தன்னுடைய பட தயாரிப்பாளருக்கு சிவா செய்த வேலை - வெளிவந்த ரகசியம்.!

Bookmark and Share

அசோக் மரணத்தால் தன்னுடைய பட தயாரிப்பாளருக்கு சிவா செய்த வேலை - வெளிவந்த ரகசியம்.!

கடந்த வருடம் யாராலும் மறக்க முடியாத சம்பவங்கள் சில நடந்தன, அதில் தயாரிப்பாளர் அசோக் குமாரின் மரணமும் ஒன்று. இது திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.

இதனை பற்றி சிவகார்த்திகேயன் நியூ இயர் ஸ்பெஷலுக்காக பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த போது கேட்கப்பட்டது.

அதற்கு சிவா, அசோக் குமாரின் மரணம் எனக்கு மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இதனால் உடனே நான் என்னுடைய தயாரிப்பாளருக்கு போன் செய்து பட்ஜெட் விசயத்துல கொஞ்சம் பார்த்துக்கோங்க என அறிவுரை கூறினேன்.

 மேலும் என்னால் முடிந்த உதவியையும் செய்தேன், சிறிய தொகையை தான் அட்வான்ஸாக வாங்கி இருந்தேன், பட்ஜெட் அதிகமானால் சம்பளத்தை குறைத்து கொள்வேன். இதெல்லாம் என்னால் செய்ய முடிந்த உதவிகள் என கூறியுள்ளார்.

 இதெல்லாம் எனக்குள் தோன்றியதற்கு அசோக் குமாரின் மரணத்தால் ஏற்பட்ட தாக்கம் தான் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
வேலைக்காரன் படத்தை பற்றி தளபதி விஜய் சொன்ன வார்த்தை - புகைப்படம் உள்ளே.!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் பிரம்மாண்ட இசையமைப்பாளர் - ரசிகர்கள் குஷி.!
ஓவியாவின் நிலையால் அதிர்ச்சியான சிவகார்த்திகேயன்.!
விஜய், அஜித் பட சாதனைகளை ஓரம் கட்டிய சிவகார்த்திகேயன் - அதிர வைக்கும் வசூல் விவரம்.!
சென்னை பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் வேலைக்காரன் படத்தின் 11வது நாள் வசூல் விவரம்.!
இன்று அனிருத் ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோ பாடல் வெளிவருகிறதா ?
இந்த வருட டாப் 5 நடிகர், நடிகைகள் யார்? - அதிர்ச்சியூட்டும் கருத்து கணிப்பு முடிவு.!
புத்தாண்டை கொண்டாட சிவகார்த்திகேயன் செய்யும் வேலை - செம தகவல்.!
கர்நாடகாவில் கெத்து காட்டும் வேலைக்காரன் - மாஸான வசூல் நிலவரம் இதோ.!
முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய வேலைக்காரன்- சென்னை வசூலில் எத்தனையாவது இடம் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions