நடிகர் அசோக்கிற்கு திருமணம், பெண் யாரு தெரியுமா? புகைப்படம் இதோ!

Bookmark and Share

நடிகர் அசோக்கிற்கு திருமணம், பெண் யாரு தெரியுமா? புகைப்படம் இதோ!

திரையுலகில் உள்ள நடிகர், நடிகைகளின் திருமணம் பற்றிய தகவல்களை ரசிகர்கள் ஆவலுடன் படிப்பார்கள். இதுவும் நடிகர் ஒருவரின் திருமணத்தை பற்றிய தகவல் தான்.

இளம் நடிகர்களில் ஒருவரான அசோக் அவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களது திருமணத்தில் பிரசன்னா, சினேகா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.

இவர்களின் திருமண புகைப்படத்தை பிரசன்னா தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions