மங்காத்தா அஸ்வினுக்கு விரைவில் திருமணம் – பெண் யார் தெரியுமா?

Bookmark and Share

மங்காத்தா அஸ்வினுக்கு விரைவில் திருமணம் – பெண் யார் தெரியுமா?

மங்காத்தாவில் அறிமுகமாகி மேகா, ஜீரோ போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து புகழ்பெற்றவர் அஸ்வின். இவர் கைவசம் தற்போது திரி, தொலைக்காட்சி போன்ற பல படங்கள் உள்ளது.இந்நிலையில் விரைவில் இவர் தனது காதலி சோனாலியை திருமணம் செய்யவுள்ளார்.

டிசைனிங் துறையில் வேலை செய்யும் சோனாலியை குறும்படங்களில் நடித்த சமயத்தில் இருந்தே தனக்கு தெரியும் எனவும் சில ஆண்டு காதலை தற்போது திருமணம் உறவில் இணைக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டிசம்பர் மூன்றாம் வாரத்தில் அவர்கள் திருமணம் நடைபெறவுள்ளது.

 


Post your comment





Related News
பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பிடித்த தமிழ் படம் எது தெரியுமா?
நடிகர் ரஜினி மகளின் தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்
தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?
சாதனை படைத்த அஸ்வின் தாத்தா- மகிழ்ச்சியில் ரசிகர்கள்
சிம்பு நடித்த அஸ்வின் தாத்தா கெட்டப்பின் டீசர் நாளை வெளியாகிறது
சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆட்டோவை இடித்ததற்கு இதுதான் காரணமாம்
ஏப்ரல் மாதம் மதுரை மைக்கேல், அஷ்வின் தாத்தா வருகிறார்கள், பராக் பராக் பராக்
தலதளபதி குறித்த கேள்விகளுக்கு கலக்கல் பதில் கூறிய அஸ்வின்
அஸ்வினுக்கு அழைப்பு விடுத்த வெங்கட்பிரபு
“ச்ச.. நான் நடிச்சிருக்கனும்” சென்னை 28 பார்த்துவிட்டு கலங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions