“ச்ச.. நான் நடிச்சிருக்கனும்” சென்னை 28 பார்த்துவிட்டு கலங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்!

Bookmark and Share

“ச்ச.. நான் நடிச்சிருக்கனும்” சென்னை 28 பார்த்துவிட்டு கலங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் வெளியான சென்னை 28 பார்ட் 2 படம் எல்லா ஏரியாக்களிலும் சிக்ஸர் அடித்துள்ளது. விமர்சகர்கள், ரசிகர்கள் என ஒருசேர எல்லோரும் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

ஷங்கர், லிங்குசாமி போன்ற பிரபலங்கள் கூட இப்படத்தை பாராட்டியிருந்தனர். இந்நிலையில் தற்போது இந்தியாவின் நட்ச்சத்திர கிரிக்கெட் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் இப்படத்தை பார்த்துவிட்டு, இப்படத்தை பாராட்டியதோடு மட்டுமல்லாமல் இப்படத்தில் நான் நடித்திருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


Post your comment





Related News
தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?
சாதனை படைத்த அஸ்வின் தாத்தா- மகிழ்ச்சியில் ரசிகர்கள்
சிம்பு நடித்த அஸ்வின் தாத்தா கெட்டப்பின் டீசர் நாளை வெளியாகிறது
பாகுபலி-2 ட்ரைலர் செய்த பிரமாண்ட சாதனை- அதற்குள் இப்படியா! இந்தியாவிலேயே நம்பர் 1
சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆட்டோவை இடித்ததற்கு இதுதான் காரணமாம்
ஏப்ரல் மாதம் மதுரை மைக்கேல், அஷ்வின் தாத்தா வருகிறார்கள், பராக் பராக் பராக்
24 ஆம் புலிகேசியான வடிவேலு!
தலதளபதி குறித்த கேள்விகளுக்கு கலக்கல் பதில் கூறிய அஸ்வின்
அஸ்வினுக்கு அழைப்பு விடுத்த வெங்கட்பிரபு
மங்காத்தா அஸ்வினுக்கு விரைவில் திருமணம் – பெண் யார் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions