தலதளபதி குறித்த கேள்விகளுக்கு கலக்கல் பதில் கூறிய அஸ்வின்

Bookmark and Share

தலதளபதி குறித்த கேள்விகளுக்கு கலக்கல் பதில் கூறிய அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த பவுலராக வலம் வருபவர் அஸ்வின். இவர் தான் இந்த வருடம் கிரிக்கெட் உலகின் சிறந்த வீரர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவருக்கு தமிழ் சினிமா என்றால் மிகவும் பிடிக்கும், அடிக்கடி தன் டுவிட்டர் பக்கத்தில் படங்கள் குறித்து கருத்து தெரிவிப்பார்.

நேற்று வழக்கம் போல் விஜய், அஜித் ரசிகர்கள் தங்கள் நாயகர்களை பற்றி கேட்க, ‘அஜித் ஒரு ஜெண்டில் மேன்’, ‘விஜய் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த மாஸ் நடிகர்’ என்றும் பதில் அளித்தார்.


Post your comment





Related News
சிம்பு ரசிகர்களுக்கு இன்று அஸ்வின் தாத்தா ஸ்பெஷல்- இயக்குனர் வெளியிட்ட தகவல்
ஏப்ரல் மாதம் மதுரை மைக்கேல், அஷ்வின் தாத்தா வருகிறார்கள், பராக் பராக் பராக்
சிம்புவை சூப்பர் ஸ்டார் என்று வாழ்த்திய பிரபல இயக்குனர்
குடியரசு தினத்தை கொண்டாடக்கூடாது! சிம்பு இயக்குனர் ஆதிக் அதிரடி
அவர்கள் எல்லாம் துப்பு கெட்டவர்கள்- விளாசிய பிரபலம்
அஸ்வினுக்கு அழைப்பு விடுத்த வெங்கட்பிரபு
“ச்ச.. நான் நடிச்சிருக்கனும்” சென்னை 28 பார்த்துவிட்டு கலங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்!
மங்காத்தா அஸ்வினுக்கு விரைவில் திருமணம் – பெண் யார் தெரியுமா?
அஷ்வின் கக்கமனு நடித்திருக்கும் ‘திரி’ படத்திற்கு ‘U’ சான்றிதழ்
மேடையில் நடனமாடியபோது உயிரிழந்த தேசிய விருது நடிகை – அதிர்ச்சியில் திரையுலகம்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions