சாதனை படைத்த அஸ்வின் தாத்தா- மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Bookmark and Share

சாதனை படைத்த அஸ்வின் தாத்தா- மகிழ்ச்சியில் ரசிகர்கள்

சிம்புவின் AAA படத்தில் அவர் நடித்திருக்கும் அஸ்வின் தாத்தா வேடத்தின் டீஸர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த வேடத்தின் பஸ்ட் லுக் வந்தபோதே ரசிகர்கள் படத்துக்காக ஆவலை வெளிப்படுத்தினர். அதேபோல் இந்த டீஸர் கடந்த 18ம் தேதி வெளியாகி இருந்தது. இந்த டீஸரை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினி கூட போன் செய்து பாராட்டியதாக சிம்பு கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த டீஸரை இதுவரை 1 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இதனால் ரசிகர்கள் #AshwinThathaTeaserHits1Mviews என்ற டாக்கை கிரியேட் செய்டு டிரண்ட் செய்து வருகின்றனர்.

டீஸர் வெளியான முதலில் இருந்து டிரண்டிங்கில் இருப்பதால் ரசிகர்கள் மேலும் குஷியாகியுள்ளனர்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions