தன்னுடைய மகளுக்காக மருத்துவமனை அறையை அலங்கரித்த பிரபல நடிகர்

Bookmark and Share

தன்னுடைய மகளுக்காக மருத்துவமனை அறையை அலங்கரித்த பிரபல நடிகர்

பிரபலங்களில் நிறைய பேருக்கு இவ்வருடம் குழந்தை பிறந்துள்ளது. அந்த வகையில் பெண் குழந்தை பிறந்தது மூலம் மிகவும் சந்தோஷத்தில் இருப்பவர் மலையாள நடிகர் அசிப் அலி.

இவர் தன்னுடைய குழந்தைக்காக மருத்துவமனை அறையை அழகாக அலங்கரித்துள்ளார்.நிறைய பலூன்கள், இனிப்புகள், சாக்லெட் என அவர் அலங்கரித்த அந்த அறையின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதோடு ரசிகர்களும் அவரை பாராட்டி வருகின்றனர்.அசிப் அலி மற்றும் சனா கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு ஆடம் என்று மூன்று வயது ஆண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
நள்ளிரவில் அஜித்தை கண் கலங்க வைத்த ஷாலினி - சுவாரஷ்ய நிகழ்வு.!
இதுவரை பலருக்கும் தெரியாத நளினியின் மகள் - வைரலாகும் புகைப்படம்.!
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் அண்ணன் மரணம் - சோகத்தில் குடும்பத்தினர்.!
நிர்வாண போட்டோ ஷூட் நடத்திய முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
காளி படத்தின் சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்ட விவேக்.!
பிப்ரவரி-2ல் மட்டும் இத்தனை படங்கள் ரிலீஸா? - உங்க சாய்ஸ் எது?
பாலியல் தொந்தரவை சொன்னால் எதிர்காலம் வீணாகிவிடும் : ராதிகா ஆப்தே
பரபரப்பான படப்பிடிப்பில் மன்சூரலிகானின் “கடமான்பாறை“
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions