ஆபாச படங்கள் வெளியாகலாம் அசினுக்கு ஹீரோக்கள் எச்சரிக்கை

Bookmark and Share

ஆபாச படங்கள் வெளியாகலாம் அசினுக்கு ஹீரோக்கள் எச்சரிக்கை

பாலிவுட்டில் அசினுக்கு தற்போது மார்க்கெட் டல்லடிக்கிறது. அபிஷேக் பச்சனின் ‘ஆல் இஸ் வெல்'  படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். ஓய்வு நேரத்தில் ஊர் ஊராக சுற்றி பொழுதை கழிக்கிறார்.

எப்போதாவது வரும் விளம்பர படங்களை மட்டுமே இப்போது நம்பிக்கொண்டிருக்கிறார். நீண்ட நாட்கள் படப்பிடிப்பில்லாமல் வீட்டில் இருந்த அசின், சமீபத்தில் பட ஷூட்டிங்கில் பங்கேற்றார்.

டுவிட்டர் பக்கத்தில் முன்புபோல் பிஸியாக இல்லாவிட்டாலும் அடுத்தடுத்து வரும் செல்போன் ஆப்ஸ்களை பயன்படுத்த தவறுவதில்லை. புதிதாக இன்ஸ்டாகிராம் இணைய தள பக்கத்தில் இணைந்திருக்கிறார்.

சூட்டோடு சூடாக தோழிகள் இருவரை கட்டிப்பிடித்து முத்தம் தந்து கொஞ்சுவதுபோல் புகைப்படமும் வெளியிட்டிருக்கிறார்.சமீபகாலமாக மார்பிங் செய்யப்பட்ட நடிகைகளின் ஆபாச படங்கள் இன்ஸ்டாகிராம் மூலம் வெளியாகி பரபரப்பானது.

இந்த நேரத்தில் அசின் இதில் இணைந்திருப்பதால் உஷாராக இருக்கும்படி அவருக்கு தோழிகளும், நெருக்கமான சில பாலிவுட் ஹீரோக்களும் அட்வைஸ் தந்திருக்கின்றனர்.


Post your comment





Related News
அட இந்த நடிகைக்கு இதை கற்று கொடுத்ததே விஜய் தானாம் - இது தெரியுமா?
அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்த தல தளபதி நாயகி.!
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் ஆவேசத்தில் ரசிகர் செய்த வேலை!
பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
இளைய தளபதியின் ஹீரோயின்கள்? பிறந்தநாள் ஸ்பெஷல்
சிவலிங்கா முதல் நாள் பிரமாண்ட வசூல்
வெட்கமா எனக்கா? நடிகை ரித்திகா சிங் மனம் திறந்த உண்மை
அனுஷ்காவுடன் இணைந்த ரித்திகா சிங்
சூர்யா, ரித்திகா நடிக்க இருந்த படத்தில் இப்போது யார் தெரியுமா?
முன்னணி இயக்குனர், முன்னணி நடிகை கமிட் ஆகியும் சிம்பு படம் நின்றது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions