திருமணத்துக்கு நகைகள் வாங்க லண்டன்,பிரான்ஸ், மற்றும் அமெரிக்கா செல்லும் அசின்!

Bookmark and Share

திருமணத்துக்கு நகைகள் வாங்க லண்டன்,பிரான்ஸ், மற்றும் அமெரிக்கா செல்லும் அசின்!

‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமான அசின் தொடர்ந்து கமல்ஹாசன், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா ஆகியோருடன் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். 

பின் ‘கஜினி’  இந்தி ரீமேக் மூலம் இந்திப் பட உலகுக்கு சென்று ஒரு படத்திலேயே இந்தியில் பிரபலமானார். சல்மான்கான், அஜய்தேவ்கான், அக்ஷய்குமார், அபிஷேக்பச்சன், என பிரபல கதாநாயகர்களுடன் நடித்தார்.

சமீபத்தில் மைக்ரோமேக்ஸ் நிறுவன அதிபரான ராகுல் சர்மாவைவுடன் காதல் வயப்பட்டு தற்பொழுது இருவருக்கும் திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்துவிட்டனர். திருமணத்தால் தற்காலிகமாக நடிப்பை நிறுத்தி வைத்துள்ள அசின், திருமணத்துக்கான நகைகள் மற்றும் உடைகளைத் தேர்வு செய்வதற்காக லண்டன் புறப்பட்டுச் சென்றார். 

பின் பிரான்ஸ், மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று அங்கேயும் திருமணத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கவுள்ளார்.

திருமண தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் டிசம்பர் மாதம் திருமணம் நடக்கலாம் என்று தெரிகிறது.


Post your comment





Related News
அட இந்த நடிகைக்கு இதை கற்று கொடுத்ததே விஜய் தானாம் - இது தெரியுமா?
அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்த தல தளபதி நாயகி.!
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் ஆவேசத்தில் ரசிகர் செய்த வேலை!
பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
இளைய தளபதியின் ஹீரோயின்கள்? பிறந்தநாள் ஸ்பெஷல்
சிவலிங்கா முதல் நாள் பிரமாண்ட வசூல்
வெட்கமா எனக்கா? நடிகை ரித்திகா சிங் மனம் திறந்த உண்மை
அனுஷ்காவுடன் இணைந்த ரித்திகா சிங்
சூர்யா, ரித்திகா நடிக்க இருந்த படத்தில் இப்போது யார் தெரியுமா?
முன்னணி இயக்குனர், முன்னணி நடிகை கமிட் ஆகியும் சிம்பு படம் நின்றது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions