பஞ்சாபி பெண் கேரக்டரில் அசின்

Bookmark and Share

பஞ்சாபி பெண் கேரக்டரில் அசின்

கில்லாடி 786 படத்தி்ல மகாராஷ்டிரா பெண் கேரக்டரில் நடித்த அசின் தொட்டும்கல், ஆல் இஸ் வெல் படத்தில் பஞ்சாபி பெண் கேரக்டரில் நடித்து வருகிறார். உமேஷ் சுக்லா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில், அபிஷேக் பச்சன், ரிஷி கபூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

அப்பா - மகன் இடையேயான உறவை விளக்கும் வகையில் இப்படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. அசினுக்கு, ஏற்கனவே, 5க்கும் மேற்பட்ட மொழிகள் தெரிந்துள்ள போதிலும், இப்படத்திற்காக, அவர் பிரத்யேகமாக பஞ்சாபி மொழி கற்காமல், ஹிந்தியிலேயே வசனங்களை எழுதிவைத்து பேசியுள்ளார்.


Post your comment





Related News
அட இந்த நடிகைக்கு இதை கற்று கொடுத்ததே விஜய் தானாம் - இது தெரியுமா?
அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்த தல தளபதி நாயகி.!
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் ஆவேசத்தில் ரசிகர் செய்த வேலை!
பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
இளைய தளபதியின் ஹீரோயின்கள்? பிறந்தநாள் ஸ்பெஷல்
சிவலிங்கா முதல் நாள் பிரமாண்ட வசூல்
வெட்கமா எனக்கா? நடிகை ரித்திகா சிங் மனம் திறந்த உண்மை
அனுஷ்காவுடன் இணைந்த ரித்திகா சிங்
சூர்யா, ரித்திகா நடிக்க இருந்த படத்தில் இப்போது யார் தெரியுமா?
முன்னணி இயக்குனர், முன்னணி நடிகை கமிட் ஆகியும் சிம்பு படம் நின்றது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions