அசின் கார் பறிமுதல் என்பது வதந்தி தான்....

Bookmark and Share

அசின் கார் பறிமுதல் என்பது வதந்தி தான்....

மும்பை ஏர்போர்ட் பகுதியில் நோ பார்க்கிங் பகுதியில் நடிகை அசினின் கார் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், இதனையடுத்து அவரது கார், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்தியில் உண்மையில்லை என்றும், அது வெறும் வதந்தி என்று அசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அசினின் செய்தித்தொடர்பாளர் கூறியிருப்பதாவது,

அசினின் மேனேஜர் கார் தான், தவறான இடத்தில் நிறுத்தப்பட்டிருந்ததால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அது அசின் கார் அல்ல என்று அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
அட இந்த நடிகைக்கு இதை கற்று கொடுத்ததே விஜய் தானாம் - இது தெரியுமா?
அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்த தல தளபதி நாயகி.!
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் ஆவேசத்தில் ரசிகர் செய்த வேலை!
பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
இளைய தளபதியின் ஹீரோயின்கள்? பிறந்தநாள் ஸ்பெஷல்
சிவலிங்கா முதல் நாள் பிரமாண்ட வசூல்
வெட்கமா எனக்கா? நடிகை ரித்திகா சிங் மனம் திறந்த உண்மை
அனுஷ்காவுடன் இணைந்த ரித்திகா சிங்
சூர்யா, ரித்திகா நடிக்க இருந்த படத்தில் இப்போது யார் தெரியுமா?
முன்னணி இயக்குனர், முன்னணி நடிகை கமிட் ஆகியும் சிம்பு படம் நின்றது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions