அசினின் காதல் பரிசு மதிப்பு ரூ.6 கோடி!

Bookmark and Share

அசினின் காதல் பரிசு மதிப்பு ரூ.6 கோடி!

தமிழ்ப்பட உலகில் இருந்து ‘கஜினி’ மூலம் பாலிவுட்டில் காலடி வைத்த அசின், அங்கு நீண்டநாள் நிலைக்கவில்லை என்றாலும் மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான ராகுல்சர்மாவை அவரது காதலராக கிடைத்தார்.

அசினுக்கு தனது நண்பர் அக்ஷய் குமாருடன் திரைப்பட நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது அசினுடன் ராகுல் சர்மாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த நட்பு பின்னர் காதல் ஆனது. 

அசினின் அழகு, நடை, உடை பாவனை, நடவடிக்கை எல்லாம் ராகுல் சர்மாவை கவர்ந்தது. எனவே மனதை திடப்படுத்திக்கொண்டு தனது காதலை அவர் அசினிடம் தெரிவித்துள்ளார். அசினும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. 

மேலும் தற்போது அவர் அசினுக்கு 20 காரட் வைர மோதிரம் ஒன்றை அணிவித்தார். அசினையும், ராகுல் சர்மாவையும் குறிக்கும் வகையில் ஏ.ஆர். என்று பொறிக்கப்பட்ட வைரக்கற்கள் பதிக்கப்பட்ட அந்த மோதிரத்தின் விலை ரூ. 6 கோடி. 

இதற்குப் பின் தான் ராகுல் சர்மாவை அசின் காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று அசின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
அட இந்த நடிகைக்கு இதை கற்று கொடுத்ததே விஜய் தானாம் - இது தெரியுமா?
அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்த தல தளபதி நாயகி.!
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் ஆவேசத்தில் ரசிகர் செய்த வேலை!
பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
இளைய தளபதியின் ஹீரோயின்கள்? பிறந்தநாள் ஸ்பெஷல்
சிவலிங்கா முதல் நாள் பிரமாண்ட வசூல்
வெட்கமா எனக்கா? நடிகை ரித்திகா சிங் மனம் திறந்த உண்மை
அனுஷ்காவுடன் இணைந்த ரித்திகா சிங்
சூர்யா, ரித்திகா நடிக்க இருந்த படத்தில் இப்போது யார் தெரியுமா?
முன்னணி இயக்குனர், முன்னணி நடிகை கமிட் ஆகியும் சிம்பு படம் நின்றது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions