ஓணத்தை ராகுலுடன் கொண்டாடும் அசின்

Bookmark and Share

ஓணத்தை ராகுலுடன் கொண்டாடும் அசின்

ஓணம் பண்டிகை  கேரள மக்களின் பாரம்பரிய திருவிழாவாகும். கேரள மாநிலம் தாயகமாக இருந்தாலும், கோலிவுட்டில் முன்னணி நடிகையாக விளங்கிய அசின், பாலிவுட்டிலும் வெற்றிக்கொடி நாட்ட நினைத்தார்.  ஆனால், பலனளிக்கவில்லை.  

அசின், தன் காதலர் ராகுலை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தை நடத்திவரும் ராகுல், தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

நாளை (28ம்தேதி) ஓணம் கோலாகலமாக கொண்டாட இருப்பதையொட்டி, அசின் தன் குடும்பத்தினருடன், வருங்கால கணவர் ராகுலும்  கலந்துகொள்ள, அமெரிக்காவிலிருந்து வர இருப்பதாக தகவல்கள்  சொல்கின்றன. 


Post your comment





Related News
அட இந்த நடிகைக்கு இதை கற்று கொடுத்ததே விஜய் தானாம் - இது தெரியுமா?
அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்த தல தளபதி நாயகி.!
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் ஆவேசத்தில் ரசிகர் செய்த வேலை!
பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
இளைய தளபதியின் ஹீரோயின்கள்? பிறந்தநாள் ஸ்பெஷல்
சிவலிங்கா முதல் நாள் பிரமாண்ட வசூல்
வெட்கமா எனக்கா? நடிகை ரித்திகா சிங் மனம் திறந்த உண்மை
அனுஷ்காவுடன் இணைந்த ரித்திகா சிங்
சூர்யா, ரித்திகா நடிக்க இருந்த படத்தில் இப்போது யார் தெரியுமா?
முன்னணி இயக்குனர், முன்னணி நடிகை கமிட் ஆகியும் சிம்பு படம் நின்றது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions