கிருஸ்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்ட அசின்!

Bookmark and Share

கிருஸ்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்ட அசின்!

நீண்ட நாட்களாக காதலித்து வந்த நடிகை அசினும் மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் ஷர்மாவும் இன்று காலை டில்லியில் கிருஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இதைதொடர்ந்து இன்று மாலை இந்து முறைப்படி பிரபல தசித் தேவரானா ஹோட்டலில் இவர்கள் திருமணம் மீண்டும் நடைபெறவுள்ளது. இதில் பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமார் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
அசின் சொன்ன பொய் : கடுப்பாகிய இயக்குந‌ர்
சின்னத்திரையில் நடிக்கிறார் நடிகை அசின் !
ரஜினியுடன் ஜோடி சேர்கிறார் அசின் ?
கொச்சியில் 6 பெட்ரூம் அப்பார்ட்மெண்ட் வாங்கிய அசின்...!
ரஜினியுடன் நடிப்பேன் அசின் பேட்டி !
அசினின் நிறைவேறாத ஆசை
சல்மான் கானைஎனக்கு ரொம்ப பிடிக்கும் : அசின்
ஒட்டக சவாரி செய்த அசின்!
சல்மான் நல்ல முன்மாதிரி கிடையாது தந்தை பரபரப்பு..!
பாலிவுட்டில் கவர்ச்சி காட்டுவது பற்றி எழுதக் கூடாது : நிருபர்களுக்கு மிரட்டல் விடும் ஆசின்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions