பாலிவுட் ஹீரோயின்கள் கவர்ச்சி அலை - அசின்-காஜல்-இலியானா திண்டாட்டம்

Bookmark and Share

பாலிவுட் ஹீரோயின்கள் கவர்ச்சி அலை - அசின்-காஜல்-இலியானா திண்டாட்டம்

கார்த்தி ஜோடியாக ‘அழகு ராஜா’ படத்தில் நடித்தவர் ராதிகா ஆப்தே. தென்னிந்திய படங்களில் வாய்ப்பு மந்தமாக இருந்ததால் பாலிவுட் படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் ஹாலிவுட் குறும்படம் ஒன்றில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அடுத்து ஜாக்கெட் அணியாமல் ஒரு படத்தில் நடிக்கிறார். ராதிகா ஆப்தேவின் துணிச்சலான போக்கு பாலிவுட் ஹீரோயின்களுக்கு சவாலாக அமைந்துள்ளது.

அலியா பட், சோனாக்‌ஷி சின்ஹா, சோனம் கபூர் போன்ற இளம் ஹீரோயின்களை, ராதிகா ஆப்தேவுக்கு சமமாக கிளாமர் காட்டும்படி தயாரிப்பாளர்கள் வற்புறுத்தத் தொடங்கி உள்ளனர்.

முன்னதாக கிளாமராக நடிப்பதற்கு ஹீரோயின்கள் கண்டிஷன்கள் போட்டு வந்தனர். வெளிப்படையாக இது பற்றி பேசுவதற்கு தயங்கிய நடிகைகள் புது டெக்னிக் பயன்படுத்தி எவ்வளவு கிளாமராகவும் நடிக்க தயார் என்பதை ஆங்கில இதழ்களின் அட்டை படத்துக்கு கவர்ச்சியாக போஸ் கொடுக்க தொடங்கி உள்ளனர்.

சோனம் கபூர் கோட் பட்டன்களை திறந்துவிட்டு அரை நிர்வாணமாக போட்டோ ஷூட் நடத்தி கிளாமருக்கு பச்சை கொடி காட்டி இருக்கிறார்.

அவரை பின்பற்றி அலியா பட் ஆங்கில இதழுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்திருக்கிறார். பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் சீரியலில் படுக்கை அறை சீனில் நடித்ததை சமீபத்தில் இணைய தள பக்கத்தில் வெளியிட்டார்.

இவர்களுடன் கவர்ச்சி போட்டி நடத்த முடியாமல் அசின், காஜல், இலியானா, தமன்னா, டாப்ஸி போன்றவர்கள் தவித்து வருகின்றனர். இவர்களில் எதற்கும் தயார் என்று துணிந்து நிற்பவர் எமி ஜாக்சன். ஆனால் அவரை தேடும் தயாரிப்பாளர்கள் மிகவும் குறைவுதான் என்கிறது சினிமா வட்டாரம். 


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!
அட திருடா திருடா பட நடிகையா இது?- இப்போது எங்கே எப்படி இருக்காரு பாருங்களேன்- புகைப்படம் உள்ளே
காஜலா இது? ஏன் இப்படி ஆகிட்டாங்க? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!\
பிஸியாக இருக்கும் காஜல், கஷ்டப்படும் குடும்பத்தார் - என்னாச்சு தெரியுமா?
இந்த நடிகைகளுக்கு சம்பளம் இவ்வளவா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
காஜல் புகைப்படத்துடன் ரேஷன் கார்டு! அரசு கொடுத்த விளக்கம்
சினிமாவுக்கு டாட்டா சொல்லும் காஜல்? - ஏன் தெரியுமா?
விஜய் பற்றிய கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் அளித்து அசத்திய பிரபல நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions