ராகுல்-அசின் திருமண தேதி அறிவிப்பு! வருத்தமடைந்த அசின்!

Bookmark and Share

ராகுல்-அசின் திருமண தேதி அறிவிப்பு! வருத்தமடைந்த அசின்!

மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவனத்தின் இணை நிறுவனரான ராகுல் சர்மாவும் நடிகை அசினும் சில வருடங்களாக காதலித்து வருகிறார்கள்.

சமீபத்தில் இவர்களது நிச்யார்தாத்தம் நடந்தது. இதனையடுத்து இவர்களது திருமணம் வரும் நவம்பர் 26 தேதி டெல்லியில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெறுகிறது என்று செய்திகள் வர தொடங்கின.

இதை பற்றி அசின் கூறும்போது, என்னுடைய திருமண தேதி இன்னும் முடிவாகாத நிலையில் ஆளுக்கொரு தேதியை அறிவித்துகொண்டிருப்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.

நிலுவையில் உள்ள என் வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு விரைவில் என் திருமண தேதியை அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
ஓரினசேர்க்கைக்காக பிரபல நடிகை கூறிய தகவலால் வந்த சர்ச்சை! யார் அந்த நடிகர்கள்
முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்
இப்படியா கவர்ச்சியை காட்டுவாங்க? நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்!
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
படு கவர்ச்சியால் ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
சகநடிகரை காலணியால் தாக்கிய டிவி நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions