தன் 30வது பிறந்தநாளை கொண்டாடும் அசின்!

Bookmark and Share

தன் 30வது பிறந்தநாளை கொண்டாடும் அசின்!

ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்து எம் குமரன் S /O மகாலட்சுமி என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகை அசின்.

அஜித், விஜய், கமல், ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்த இவர், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கலக்கினார்.

இவர் அக்டோபர் 26 ஆம் தேதி,1985 ஆண்டு பிறந்து, அவரது 30 ஆம் ஆண்டு பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவனத்தின் இணை நிறுவனரான ராகுல் சர்மாவும் நடிகை அசினும் சில வருடங்களாக காதலித்து வருகிறார்கள்.

சமீபத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. இதனையடுத்து இவர்களது திருமணம் வரும் நவம்பர் 26 தேதி டெல்லியில் உள்ள பிரபல ஹோட்டலில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
ஓரினசேர்க்கைக்காக பிரபல நடிகை கூறிய தகவலால் வந்த சர்ச்சை! யார் அந்த நடிகர்கள்
முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்
இப்படியா கவர்ச்சியை காட்டுவாங்க? நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்!
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
படு கவர்ச்சியால் ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
சகநடிகரை காலணியால் தாக்கிய டிவி நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions