அட இந்த நடிகைக்கு இதை கற்று கொடுத்ததே விஜய் தானாம் - இது தெரியுமா?

Bookmark and Share

அட இந்த நடிகைக்கு இதை கற்று கொடுத்ததே விஜய் தானாம் - இது தெரியுமா?

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து செமயான ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருந்தவர் அசின்.

இவருடைய கியூட்டான நடிப்பினால் பல ரசிகர்களை கட்டி போட்டு இருந்தார். இவர் சூர்யாவுடன் கஜினி மற்றும் வேல் படத்திலும் அஜித்துடன் ஆழ்வார், வரலாறு படத்திலும் விஜயுடன் போக்கிரி, காவலன் மற்றும் சிவகாசி ஆகிய படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர்.

மேலும் இவருக்கு தளபதி விஜய் போக்கிரி படத்தில் விசில் அடிக்க கற்று தந்த ஸீன் உலக அளவில் ஹிட்டானது, தியேட்டர்களில் ரசிகர்களின் விசில் சத்தம் காதை கிழித்தது.

இவ்வளவு மாஸாக விஜயுடன் பேமஸான அசின் பிரபல செல்பேசி நிறுவன தொழில் அதிபரான ராகுல் ஷர்மாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார், இரு தினங்களுக்கு முன்னர் தான் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்து அம்மாவாக ப்ரோமோஷன் வாங்கினார்.

அதெல்லாம் விட இன்னைக்கு அசினோட பிறந்த நாள், HBD அசின்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions