பிரபலத்தின் மகனை மணக்கிறார் பார்த்திபன் மகள் கீர்த்தனா- யார் தெரியுமா? புகைப்படம் இதோ

Bookmark and Share

பிரபலத்தின் மகனை மணக்கிறார் பார்த்திபன் மகள் கீர்த்தனா- யார் தெரியுமா? புகைப்படம் இதோ

நடிகர் பார்த்திபன் அவர்களின் மகள் கீர்த்தனாவின் திருமணம் வரும் மார்ச் 8ம் தேதி என்று கூறியிருந்தோம். ஆனால் அவர் யாரை திருமணம் செய்துகொள்ள போகிறார் என்ற தகவல் இதுவரை வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில் கீர்த்தனா பிரபல எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் மகன் அக்ஷய் அக்கினேனியை தான் திருமணம் செய்து கொள்ள போகிறாராம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா படத்தை அக்ஷய் ஹிந்தியில் ரீமேக் செய்து இயக்கியிருந்தார். விஜய்யின் 62வது படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் தான் எடிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions