பிரபல நடிகையை படுக்கையறைக்கு அழைத்து மாட்டிக்கொண்ட உதவி இயக்குனர்!

Bookmark and Share

பிரபல நடிகையை படுக்கையறைக்கு அழைத்து மாட்டிக்கொண்ட உதவி இயக்குனர்!

பல இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அமன்சந்த். மும்பையைச் சேர்ந்த இவரை சமீபத்தில் ஹிந்தி படங்களின் உதவி இயக்குனர் தீபக் மிஸ்ரா, சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி காப்பி ஷாப்புக்கு அழைத்துள்ளார்.

ஆனால் அங்கு சென்ற பின்பு என்னோடு படுக்கையை பகிர்ந்துகொண்டால் ஹிந்தி சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வாங்கி தருகிறேன் என கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த அவர், சட்டென அங்கிருந்து கிளம்பியுள்ளார். எனினும் அவரை வழிமறித்து பின்தொடர்ந்துள்ளார் தீபக் மிஸ்ரா.

இதனால் ஆத்திரமடைந்த நடிகை, தீபக் மிஸ்ராவை ரோட்டிலேயே கன்னத்தில் அறைந்து சட்டையைக் கிழித்து அசிங்கப்படுத்தியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions