மக்களுக்காக உதவுவேன் கிரிக்கெட் வீரர் அஸ்வின் பேட்டி!

Bookmark and Share

மக்களுக்காக உதவுவேன் கிரிக்கெட் வீரர் அஸ்வின் பேட்டி!

கடந்த சில நாட்களாக சென்னையை வெளுத்து எடுத்து வரும் கனமழையால், தற்போது சென்னை வெள்ளத்தில் தத்தளித்து கொண்டு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.

சென்னை மட்டுமின்றி அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த கன மழையால் பல வீடுகள் தண்ணீர் புகுந்தது. சாலை முழுவது தண்ணீரால் சூழபட்டு இருந்தது. மக்கள் வெளிவர கூட முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். மக்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவிக்கின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு தரப்பினர் தற்போது தீவிரமாக உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிவடைந்தவுடன், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கண்டிப்பாக நான் உதவுவேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின்  சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் அறிவித்துள்ளனர்.


Post your comment





Related News
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'
பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பிடித்த தமிழ் படம் எது தெரியுமா?
ஹாலிவுட் கலைஞரிடம் மல்யுத்த பயிற்சி எடுக்கும் அஸ்வின் கக்குமனு!
வெங்கட் பிரபு படத்தில் முரளி விஜய், அஸ்வின்?
ஜீரோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
த்ரிஷாவுக்கு ரசிகர் மன்றம் வைத்த இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர்!
அஜித்துடன் மீண்டும் நடிக்க ஏங்கினேன்: அஸ்வின்
பிரபுதேவாவுடன் காதலா?: புதுமுகம் தேஜஸ்வினி
தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்கவைத்த இலங்கை கலைஞர்களின் பாடல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions