பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பிடித்த தமிழ் படம் எது தெரியுமா?

Bookmark and Share

பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பிடித்த தமிழ் படம் எது தெரியுமா?

தமிழ் சினிமாவில் சில படங்கள் இந்த வருடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. கமர்சியல் படங்கள் பல வந்து பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது.

ஆனால் சில சிறு பட்ஜெட் படங்கள் கதையால் வெற்றி பெற்றுள்ளது. தமிழ் நாட்டை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின். இவர் இந்த 2017 ல் தன்னை கவர்ந்த படம் மரகத நாணயம் என கூறியுள்ளார்.

இதை அவர் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். புதுமுக இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில், ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்த் ராஜ், ராம் தாஸ் என பல அப்படத்தில் நடித்துள்ளார்கள். 2017 ஜூன் மாதம் வெளியானது.

 


Post your comment





Related News
நடிகர் ரஜினி மகளின் தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்
தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?
சாதனை படைத்த அஸ்வின் தாத்தா- மகிழ்ச்சியில் ரசிகர்கள்
சிம்பு நடித்த அஸ்வின் தாத்தா கெட்டப்பின் டீசர் நாளை வெளியாகிறது
சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆட்டோவை இடித்ததற்கு இதுதான் காரணமாம்
ஏப்ரல் மாதம் மதுரை மைக்கேல், அஷ்வின் தாத்தா வருகிறார்கள், பராக் பராக் பராக்
தலதளபதி குறித்த கேள்விகளுக்கு கலக்கல் பதில் கூறிய அஸ்வின்
அஸ்வினுக்கு அழைப்பு விடுத்த வெங்கட்பிரபு
“ச்ச.. நான் நடிச்சிருக்கனும்” சென்னை 28 பார்த்துவிட்டு கலங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்!
மங்காத்தா அஸ்வினுக்கு விரைவில் திருமணம் – பெண் யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions