திடீர் விபத்தால் முதல் நாளே நிறுத்தப்பட்ட அதர்வா படத்தின் படப்பிடிப்பு!

Bookmark and Share

திடீர் விபத்தால் முதல் நாளே நிறுத்தப்பட்ட அதர்வா படத்தின் படப்பிடிப்பு!

நடிகர் அதர்வா அடுத்ததாக ‘பாணா காத்தாடி’யின் மூலம் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் பத்ரி இயக்கத்தில் ஒரு படத்தை தயாரித்து நடிக்கவிருக்கிறார். இதன் படப்பிடிப்பு நேற்று தொடங்குவதாக இருந்தது.

ஆனால் நேற்று அதர்வாவின் ரசிகர் மன்ற பொறுப்பில் இருந்த ஒருவர் எதிர்பாரா விதமாக விபத்தில் இறந்துவிட்டார். இவர் பல வருடங்களாக அதர்வாவிடம் பணியாற்றி வருகிறார். இதனால் முதல்நாள் படப்பிடிப்பை ரத்து செய்துள்ளார் அதர்வா.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
'இமைக்கா நொடிகள்' வெற்றி என் விடாமுயற்சிக்கு கிடைத்த வெகுமதி - அதர்வா முரளி!
சண்டைக்காட்சிகளில் நடித்தது என் வாழ்நாளில் மறக்க முடியாது - அதர்வா
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
தன்னுடைய இயல்பான நடிப்பால் என் வேலையை எளிதாக்கிய இந்துஜா - இயக்குனர் ஆர் கண்ணன்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
என் அப்பா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் அது நடந்தது- மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத அதர்வா
அதர்வாவின் புதிய பரிமாணத்தை வெளிக் கொண்டு வரும் பூமராங்!
வலுவான சமுதாய கருத்தை கொண்ட படம் தான் 'பூமராங்'
அதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட், அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions