பலருக்கும் தெரியாத முரளின் இரண்டாம் மகன் இவர் தான் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

பலருக்கும் தெரியாத முரளின் இரண்டாம் மகன் இவர் தான் - புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் வலம் வரும் நடிகர்கள் பலர் தங்களுடைய குடும்பத்தை மக்களுக்கும் மீடியாவுக்கும் அறிமுகப்படுத்துவதில்லை. ரஜினி, விக்ரம் போன்றவர்கள் இப்படி தான் இருந்து வருகின்றனர்.

அப்படி வாழ்ந்து மறைந்த நடிகர்களில் முரளியும் ஒருவர், இவருடைய மூத்த மகன் அதர்வா தற்போது படங்களில் நடித்து பிரபலமாகி விட்டார்.

ஆனால் முரளின் இரண்டாவது மகனை இதுவரை பலரும் பார்த்ததில்லை, இந்நிலையில் தற்போது அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 


Post your comment





Related News
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
`செம போத ஆகாதே' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஓவியாவுக்கு மருத்துவ முத்தம் கொடுத்தது எதற்காக? காதல் தான் காரணமா? - ஆரவ் ஓபன் டாக்.!
ஜி.வி.பிரகாஷையடுத்து அதர்வாவை இயக்கும் டார்லிங் இயக்குனர்
கையில் பிறந்த குழந்தையுடன் நடிகர் அதர்வா? என்ன விஷயம்
அதர்வாவுடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்!
மணிரத்னம் படத்தில் நடிக்கும் அதர்வா?
அதர்வா – நயன்தாரா படத்துக்காக உருவான பிரம்மாண்ட செட்!
பூஜையுடன் தொங்கியது ‘இமைக்கா நொடிகள்’
அதர்வா – நயன்தாராவின் படம் நாளை தொடங்குகிறது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions