படப்பிடிப்பில் அடிபட்டு ரத்தம் சிந்திய அதர்வா

Bookmark and Share

படப்பிடிப்பில் அடிபட்டு ரத்தம் சிந்திய அதர்வா

கமல், விக்ரம் போன்ற கலைஞர்கள் ஒரு படத்திற்காக தங்களை உருக்கி நடிக்கின்றனர். சினிமாவில் அவர்களின் ஈடுபாடு அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது.

பரதேசி படத்தில் அனைவரையும் தன் நடிப்பால் கவர்ந்து இழுத்த அதர்வா, அடுத்து கொஞ்சம் தவறான கதை தேர்வால் பின் தங்கினார். தற்போது சண்டி வீரன் உற்சாகத்தை கொடுத்ததை தொடர்ந்து அடுத்து, ஈட்டி படத்தின் வெளியீட்டில் பிஸியாகவிட்டார்.

இப்படத்திற்காக அதர்வா பல இடங்களில் இரத்தம் சிந்த சிந்த நடித்துக் கொடுத்தாராம். விளையாட்டு சம்மந்தமான படம் என்பதால் பல காட்சிகளில் அதர்வாவிற்கு அடிப்பட்டதாக கூறப்படுகின்றது.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
'இமைக்கா நொடிகள்' வெற்றி என் விடாமுயற்சிக்கு கிடைத்த வெகுமதி - அதர்வா முரளி!
சண்டைக்காட்சிகளில் நடித்தது என் வாழ்நாளில் மறக்க முடியாது - அதர்வா
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
தன்னுடைய இயல்பான நடிப்பால் என் வேலையை எளிதாக்கிய இந்துஜா - இயக்குனர் ஆர் கண்ணன்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
என் அப்பா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் அது நடந்தது- மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத அதர்வா
அதர்வாவின் புதிய பரிமாணத்தை வெளிக் கொண்டு வரும் பூமராங்!
வலுவான சமுதாய கருத்தை கொண்ட படம் தான் 'பூமராங்'
அதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட், அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions