அதர்வாவின் சொந்த யாரிப்பில் உருவாகும் செம போத ஆகாதாம்!

Bookmark and Share

அதர்வாவின் சொந்த யாரிப்பில் உருவாகும் செம போத ஆகாதாம்!

அதர்வா சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதில் நடிக்கவும் செய்திருக்கிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளார்.

அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கணிதன் படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து, சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, நடிக்க முடிவு செய்தார். அதன்படி, ‘கிக்காஸ் எண்டர்டெயின்மெண்ட்’ என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.

இவர் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தை இயக்கும் வாய்ப்பை, தன்னை அறிமுகப்படுத்திய பத்ரி வெங்கடேஷுக்கு வழங்கினார் அதர்வா. அந்த படத்தில் இவரே கதாநாயகனாகவும் நடிக்க முடிவு செய்தார். அதற்கான பணிகள் தொடங்கி, படப்பிடிப்பும் தொடங்கியது.  


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
'இமைக்கா நொடிகள்' வெற்றி என் விடாமுயற்சிக்கு கிடைத்த வெகுமதி - அதர்வா முரளி!
சண்டைக்காட்சிகளில் நடித்தது என் வாழ்நாளில் மறக்க முடியாது - அதர்வா
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
தன்னுடைய இயல்பான நடிப்பால் என் வேலையை எளிதாக்கிய இந்துஜா - இயக்குனர் ஆர் கண்ணன்!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
என் அப்பா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் அது நடந்தது- மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத அதர்வா
அதர்வாவின் புதிய பரிமாணத்தை வெளிக் கொண்டு வரும் பூமராங்!
வலுவான சமுதாய கருத்தை கொண்ட படம் தான் 'பூமராங்'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions