25-வது நாளை கடந்து சாதனை பயணத்தில் அதர்வாவின் 'ஈட்டி'

Bookmark and Share

25-வது நாளை கடந்து சாதனை பயணத்தில் அதர்வாவின் 'ஈட்டி'

அதர்வா, ஸ்ரீதிவ்யா, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலரின் நடிப்பில் கடந்த 11 ம் தேதி வெளியான திரைப்படம் ஈட்டி. அறிமுக இயக்குநர் ரவி அரசு இயக்கியிருந்த இப்படத்தை மைக்கேல் எஸ்.ராயப்பன் தயாரித்து இருந்தார்.

அதர்வா நடிப்பில் வெளியான இப்படம் நேற்று வெற்றிகரமாக 25 வது நாளைத் தொட்டிருக்கிறது. கடுமையான மழை நேரத்தில் வெளியானாலும் பாக்ஸ் ஆபீஸில் வெற்றிவாகை சூடியிருக்கிறது ஈட்டி படம்.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
'இமைக்கா நொடிகள்' வெற்றி என் விடாமுயற்சிக்கு கிடைத்த வெகுமதி - அதர்வா முரளி!
சண்டைக்காட்சிகளில் நடித்தது என் வாழ்நாளில் மறக்க முடியாது - அதர்வா
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
தன்னுடைய இயல்பான நடிப்பால் என் வேலையை எளிதாக்கிய இந்துஜா - இயக்குனர் ஆர் கண்ணன்!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
என் அப்பா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் அது நடந்தது- மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத அதர்வா
அதர்வாவின் புதிய பரிமாணத்தை வெளிக் கொண்டு வரும் பூமராங்!
வலுவான சமுதாய கருத்தை கொண்ட படம் தான் 'பூமராங்'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions