அதர்வா – நயன்தாராவின் படம் நாளை தொடங்குகிறது!

Bookmark and Share

அதர்வா – நயன்தாராவின் படம் நாளை தொடங்குகிறது!

2015-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ஹாரர் படம் டிமாண்டி காலணி. இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அஜய் ஞானமுத்து. இவர் அடுத்ததாக அதர்வாவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இமைக்கா நொடிகள் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அதர்வா ஜோடியாக பிரபல கன்னட நடிகை ராஷி கண்ணா இப்படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு நாளை தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions