ஆன்லைன் புக்கிங் தொடங்கிய ஈட்டி

Bookmark and Share

ஆன்லைன் புக்கிங் தொடங்கிய ஈட்டி

இயக்குனர் வெற்றிமாறனின் துனை இயக்குனர் ரவிஅரசு இயக்கியுள்ள புதிய படம் ஈட்டி.

இப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படம் டிசம்பர் 4-ம் தேதி அன்று வெளியாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் வரலாறு காணாத கன மழையால் பல்வேறு இடங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. தொடர் மழை காரணமாக பல திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு இருந்த்து.

இந்நிலையில், தற்போது மழை நின்று இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் சற்று  திரும்பிய நிலையில், தற்போது இப்படம் டிசம்பர் 11-ம் தேதி அன்று வெளியாக உள்ளது. எனவே இப்படத்தின் ஆன்லைன் புக்கிங் தற்போது துவங்கியுள்ளது. இதனை AGS சினிமா தன் டுவிட்டர் பக்கத்தில் அதிகார்வபூர்வமான அறிவித்துள்ளது


Post your comment





Related News
கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு !
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
நிவாராண நிதிக்கு 50 இலட்சம் அளித்த ஏ.ஜி.எஸ். நிறுவனம்!
“கலாம் விருதுகள்” அறிமுக விழா
ஒரு வாரம் நள்ளிரவில் படமாக்கப்பட்ட ஈட்டி கிளைமாக்ஸ்
ஐ படத்தை சென்னையில் விநியோகம் செய்யும் ஏஜிஎஸ் நிறுவனம்
அஜீத் படத்தை அமெரிக்காவில் வெளியிடும் அட்மஸ் நிறுவனம்
லிங்கா படத்தின் ஆடியோ உரிமையை வாங்கிய ஈராஸ் நிறுவனம்
ஈராஸ் நிறுவனத்தின் தலைமைக் குழுவில் இணைந்தார் சவுந்தர்யா ரஜினிகாந்த்
இதுவும் புஸ்ஸா?: தமன்னாவின் நிலைமை ரொம்ப பாவங்க








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions