ஆக்சனுக்கு களம் இறங்கும் அதர்வா!

Bookmark and Share

ஆக்சனுக்கு களம் இறங்கும் அதர்வா!

ஈட்டி படத்திற்கு பிறகு எல்லாராலும் கவனிக்கப்படும் ஹீரோவான அதர்வா அப்படத்தை தொடர்ந்து தற்போது ருக்குமணி வண்டி வருது, செம போதை ஆகாத, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் என்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவரை சந்தித்த சில இளவட்ட டைரக்டர்கள், உங்களது கண்களில் ஒரு பவர் உள்ளது. அது ஆக்சன் ஹீரோவுக்கே உரித்தானது.

அதனால் ஆக்சன் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்தால் நீங்கள் பெரிய இடத்துக்கு வருவீர்கள் என்று அதர்வாவிடம் கூறவே அதன் விளைவாக தற்போது நடித்து வரும் படங்களில் ஏதேனும் ஒரு படம் சூப்பர் ஹிட்டானாலும் அந்த வேகத்தில் ஆக்சனுக்கு தாவ முடிவு செய்துள்ளாராம் அதர்வா

 


Post your comment





Related News
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
தன்னுடைய இயல்பான நடிப்பால் என் வேலையை எளிதாக்கிய இந்துஜா - இயக்குனர் ஆர் கண்ணன்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
என் அப்பா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் அது நடந்தது- மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத அதர்வா
அதர்வாவின் புதிய பரிமாணத்தை வெளிக் கொண்டு வரும் பூமராங்!
வலுவான சமுதாய கருத்தை கொண்ட படம் தான் 'பூமராங்'
அதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட், அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
`செம போத ஆகாதே' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஓவியாவுக்கு மருத்துவ முத்தம் கொடுத்தது எதற்காக? காதல் தான் காரணமா? - ஆரவ் ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions