தொடர் பட வெற்றிகளால் பிஸி ஹீரோவாக மாறிய அதர்வா!

Bookmark and Share

தொடர் பட வெற்றிகளால் பிஸி ஹீரோவாக மாறிய அதர்வா!

கடந்த ஆண்டு வெளியான ஈட்டி மற்றும் இந்த ஆண்டு வெளியான கணிதன் படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அதர்வா கோலிவுட்டின் பிஸி ஹீரோவாக வலம்வருகிறார்.

அவர் கைவசம் தற்போது ருக்குமணி வண்டி வருது, செம போத ஆகாத, ஜெமினி கணேஷனும் சுருளி ராஜனும் போன்ற பல படங்கள் உள்ளது. இதுமட்டுமல்லாமல் இயக்குனர்கள் பாலா மற்றும் அஜய் ஞானமுத்துவின் அடுத்த படங்களிலும் இவர்தான் ஹீரோ.

 


Post your comment





Related News
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
தன்னுடைய இயல்பான நடிப்பால் என் வேலையை எளிதாக்கிய இந்துஜா - இயக்குனர் ஆர் கண்ணன்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
என் அப்பா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் அது நடந்தது- மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத அதர்வா
அதர்வாவின் புதிய பரிமாணத்தை வெளிக் கொண்டு வரும் பூமராங்!
வலுவான சமுதாய கருத்தை கொண்ட படம் தான் 'பூமராங்'
அதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட், அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
`செம போத ஆகாதே' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஓவியாவுக்கு மருத்துவ முத்தம் கொடுத்தது எதற்காக? காதல் தான் காரணமா? - ஆரவ் ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions