ஒவ்வொரு படத்துக்கும் என்னை தயார் செய்கிறேன்: அதர்வா பேட்டி

Bookmark and Share

ஒவ்வொரு படத்துக்கும் என்னை தயார் செய்கிறேன்: அதர்வா பேட்டி

‘ஈட்டி’, ‘கணிதன்’ படத்திற்கு பிறகு அதர்வா ‘ருக்குமணி வண்டி வருது’, ‘செம போத ஆகாத’ படங்களில் நடித்து வருகிறார். இது குறித்து கூறிய அவர்....

நான் உடலை வருத்தி கடுமையாக உழைத்த படங்கள் எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்துள்ளன. எனவே, இனி நடிக்கும் எல்லா படங்களுக்கும் என்னை மிகவும் தயார் செய்து வருகிறேன். எனது உடல் உழைப்பையும், கவனத்தையும் அதிகம் செலுத்தி வருகிறேன்.

‘பரதேசி’ படத்துக்காக நான் மிகவும் உழைத்தேன். இயக்குனர் பாலா சொன்னபடி தினமும் படப்பிடிப்புக்கு முன்பாக வீட்டில் வைத்தே நடிக்க வேண்டிய காட்சிகளுக்கு என்னை தயார் செய்து நடித்தேன்.

கடுமையாக உழைத்த அந்த படம் நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அது போல் ஈட்டி படத்துக்காக உடற்பயிற்சி செய்து ‘சிக்ஸ்பேக்’ உடல் கட்டுக்கு என்னை மாற்றி நடித்தேன்.

அதற்கும் நல்ல பலன் கிடைத்தது. இது போல் இப்போது ஒவ்வொரு படத்துக்கும் என்னை தயார் செய்கிறேன் என்றார்.


Post your comment





Related News
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
தன்னுடைய இயல்பான நடிப்பால் என் வேலையை எளிதாக்கிய இந்துஜா - இயக்குனர் ஆர் கண்ணன்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
என் அப்பா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் அது நடந்தது- மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத அதர்வா
அதர்வாவின் புதிய பரிமாணத்தை வெளிக் கொண்டு வரும் பூமராங்!
வலுவான சமுதாய கருத்தை கொண்ட படம் தான் 'பூமராங்'
அதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட், அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
`செம போத ஆகாதே' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஓவியாவுக்கு மருத்துவ முத்தம் கொடுத்தது எதற்காக? காதல் தான் காரணமா? - ஆரவ் ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions