வெற்றிக்காக காத்திருந்த அதர்வா!

Bookmark and Share

வெற்றிக்காக காத்திருந்த அதர்வா!

மறைந்த நடிகர் முரளியின் மகனான அதர்வா பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் அறிமுகமானார். 

அதன் பின் முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்புக் குதிரை, சண்டி வீரன் ஆகிய படங்களில் நாயகனாக நடித்தார். இதில் பாலா இயக்கத்தில் வெளிவந்த பரதேசி படத்திலும், சண்டி வீரன் படத்திலும் அதர்வா வெற்றியை காணவில்லை.

ஆனால் டிசம்பர் 11ம் தேதி வெளிவந்த ஈட்டி படத்தின் மூலம் தன்னுடைய முதல் வெற்றியை தன்னுடைய ஆறாவது படத்தில் கண்டுள்ளார் அதர்வா. 

இது குறித்து உணர்வுபூர்வமாகவே படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய அதர்வா “இப்படி ஒரு சக்சஸ் மீட்டில், பேச வேண்டும் என்று இவ்வளவு நாட்களாகக் காத்திருந்தேன். அது இப்போதுதான் நிறைவேறியுள்ளது,” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

ஈட்டி படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் நன்றாகவே லாபம் பார்த்து வருகிறார்களாம். 


Post your comment





Related News
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
தன்னுடைய இயல்பான நடிப்பால் என் வேலையை எளிதாக்கிய இந்துஜா - இயக்குனர் ஆர் கண்ணன்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
என் அப்பா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் அது நடந்தது- மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத அதர்வா
அதர்வாவின் புதிய பரிமாணத்தை வெளிக் கொண்டு வரும் பூமராங்!
வலுவான சமுதாய கருத்தை கொண்ட படம் தான் 'பூமராங்'
அதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட், அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
`செம போத ஆகாதே' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஓவியாவுக்கு மருத்துவ முத்தம் கொடுத்தது எதற்காக? காதல் தான் காரணமா? - ஆரவ் ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions