டிமான்ட்டி காலனி இயக்குனர் படத்தில் அதர்வா!

Bookmark and Share

டிமான்ட்டி காலனி இயக்குனர் படத்தில் அதர்வா!

அருள்நிதி நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் ‘டிமான்ட்டி காலனி’. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். இந்த திகில் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இவர் அடுத்த படத்தை இயக்க தயாராகி விட்டார்.

இப்படத்தில் அதர்வா நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகையை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது. இப்படமும் திகில் படமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டது. படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.

அதர்வா தற்போது பத்ரி வெங்கடேஷ் இயக்கி வரும் ‘செம போத ஆகாத’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படம் முடிந்த பிறகு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா நடிக்க இருக்கிறார்.


Post your comment





Related News
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
தன்னுடைய இயல்பான நடிப்பால் என் வேலையை எளிதாக்கிய இந்துஜா - இயக்குனர் ஆர் கண்ணன்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
என் அப்பா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் அது நடந்தது- மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத அதர்வா
அதர்வாவின் புதிய பரிமாணத்தை வெளிக் கொண்டு வரும் பூமராங்!
வலுவான சமுதாய கருத்தை கொண்ட படம் தான் 'பூமராங்'
அதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட், அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
`செம போத ஆகாதே' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஓவியாவுக்கு மருத்துவ முத்தம் கொடுத்தது எதற்காக? காதல் தான் காரணமா? - ஆரவ் ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions