அதர்வா படத்தில் பாலியல் தொழிலாளியாக நடிக்கும் நடிகை அனைகா!

Bookmark and Share

அதர்வா படத்தில் பாலியல் தொழிலாளியாக நடிக்கும் நடிகை அனைகா!

நடிகர் அதர்வா Kickass Entertainment எனும் பெயரில் புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் மூலம் தயாராகும் முதல் படத்தை இவரை ‘பாணா காத்தாடி’யின் மூலம் அறிமுகப்படுத்திய இயக்குனர் பத்ரி வெங்கட் இயக்கி வருகிறார்.

‘செம போத ஆகாத’ என வித்தியாசமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அதர்வா ஜோடியாக பெங்காலி நடிகை மிஷ்டி நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் காவியத் தலைவன் புகழ் அனைகா இப்படத்தில் பாலியல் தொழிலாளியாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை நடிகை ரம்யா நம்பீசன் பாடியுள்ளார். மேலும் இயக்குனர் பத்ரி வெங்கட் இந்த பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார்.

 


Post your comment





Related News
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
தன்னுடைய இயல்பான நடிப்பால் என் வேலையை எளிதாக்கிய இந்துஜா - இயக்குனர் ஆர் கண்ணன்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
என் அப்பா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் அது நடந்தது- மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத அதர்வா
அதர்வாவின் புதிய பரிமாணத்தை வெளிக் கொண்டு வரும் பூமராங்!
வலுவான சமுதாய கருத்தை கொண்ட படம் தான் 'பூமராங்'
அதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட், அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
`செம போத ஆகாதே' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஓவியாவுக்கு மருத்துவ முத்தம் கொடுத்தது எதற்காக? காதல் தான் காரணமா? - ஆரவ் ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions