தேசிய விருது பெற்ற இயக்குனருடன் மீண்டும் இணையும் அதர்வா!

Bookmark and Share

தேசிய விருது பெற்ற இயக்குனருடன் மீண்டும் இணையும் அதர்வா!

2010-ம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமான அதர்வா, இதுவரை ஹீரோவாக ஆறு படங்களில் நடித்துள்ளார். இதில் பாலா, சற்குணம் என இரண்டு தேசிய விருது பெற்ற இயக்குனருடன் அவர் ஏற்கனவே பணியாற்றிவிட்டார்.

இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக தற்போது அவர் மீண்டும் ஒரு தேசிய விருது பெற்ற இயக்குனருடன் இணையபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாருமில்லை, வெயில், அங்காடி தெரு படங்களின் மூலம் கவனம் ஈர்த்த வசந்தபாலன் தான்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions