கலையரசனை ரீப்ளேஸ் செய்து ரெஜினா ஜோடியான அதர்வா!

Bookmark and Share

கலையரசனை ரீப்ளேஸ் செய்து ரெஜினா ஜோடியான அதர்வா!

அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கும் புதிய படம் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும். முதலில் இப்படத்தில் ஹீரோவாக மெட்ராஸ் புகழ் கலையரசன் நடிப்பார் என கூறப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது அவருக்கு பதிலாக அதர்வா இப்படத்தில் கதாநாயகனாக நடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதர்வா ஜெமினி கணேசனாகவும் சூரி சுருளிராஜனாகவும் நடிக்கவுள்ளனர். மேலும் ரெஜினா இதில் அதர்வா ஜோடியாக நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஆகஸ்டில் தொடங்குகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions