ஹிந்தி, தெலுங்கில் ரீமேக்காகும் கணிதன்!

Bookmark and Share

ஹிந்தி, தெலுங்கில் ரீமேக்காகும் கணிதன்!

அறிமுக இயக்குனர் சந்தோஷ் இயக்கத்தில் அதர்வா, கேத்தரின் தெரசா நடித்திருக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் கணிதன். சமீபத்தில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதைதொடர்ந்து இப்படம் விரைவில் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் இப்படத்தில் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிப்பார் என்றும் ஹிந்தியில் அர்ஜூன் கபூர் ஹீரோவாக நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions