ரோட் மூவியாக உருவாகும் அதர்வாவின் செம போத ஆகாத!

Bookmark and Share

ரோட் மூவியாக உருவாகும் அதர்வாவின் செம போத ஆகாத!

நடிகர் அதர்வா Kickass Entertainment எனும் பெயரில் புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் மூலம் தயாராகும் முதல் படத்தை இவரை ‘பாணா காத்தாடி’யின் மூலம் அறிமுகப்படுத்திய இயக்குனர் பத்ரி வெங்கட் இயக்கி வருகிறார்.

‘செம போத ஆகாத’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அதர்வா ஜோடியாக காவியத் தலைவன் புகழ் அனைகா மற்றும் பெங்காலி நடிகை மிஷ்டி ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர்.

குடிக்கு அடிமையான ஒருவனின் பயணமே இப்படத்தின் மையக்கரு என கூறப்படுகிறது. மேலும் தமிழில் அரிதாக வெளியாகும் ரோட் மூவி ஜானரில் இப்படம் உருவாகி வருகிறது.

 


Post your comment





Related News
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
தன்னுடைய இயல்பான நடிப்பால் என் வேலையை எளிதாக்கிய இந்துஜா - இயக்குனர் ஆர் கண்ணன்!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
என் அப்பா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் அது நடந்தது- மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத அதர்வா
அதர்வாவின் புதிய பரிமாணத்தை வெளிக் கொண்டு வரும் பூமராங்!
வலுவான சமுதாய கருத்தை கொண்ட படம் தான் 'பூமராங்'
அதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட், அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?
பிரபல தயாரிப்பாளர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions