அதர்வாவுக்கு ஜோடியான பெங்காலி நடிகை

Bookmark and Share

அதர்வாவுக்கு ஜோடியான பெங்காலி நடிகை

‘பாணா காத்தாடி’ மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் அதர்வா. இயக்குனர் பாலாவின் ‘பரதேசி’ படம் இவரை பிரபலம் ஆக்கியது.

சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான ஈட்டி, கணிதன் படங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்றைப் பெற்றன. தற்போது ‘ருக்குமணி வண்டி வருது’ படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்து சொந்தமாக தயாரிக்கும் அதர்வாவின் படத்துக்கு ‘செம போத ஆகாத’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் இரண்டு நாயகிகளுடன் நடிக்கிறார். அவர்களில் ஒருவர் பெங்காலி நடிகை மிஷ்டி. இன்னொருவர் அனைகா இவர் வசந்தபாலன் இயக்கிய காவிய தலைவன் படத்தில் சித்தார்த் ஜோடியாக நடித்தவர்.

வித்தியாசமான கதை என்பதால் தனது சொந்த படத்துக்கு வித்தியாசமான பெயரை அதர்வா வைத்திருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.


Post your comment





Related News
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
தன்னுடைய இயல்பான நடிப்பால் என் வேலையை எளிதாக்கிய இந்துஜா - இயக்குனர் ஆர் கண்ணன்!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
என் அப்பா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் அது நடந்தது- மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத அதர்வா
அதர்வாவின் புதிய பரிமாணத்தை வெளிக் கொண்டு வரும் பூமராங்!
வலுவான சமுதாய கருத்தை கொண்ட படம் தான் 'பூமராங்'
அதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட், அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?
பிரபல தயாரிப்பாளர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions