அதர்வாவுக்காக ஒன்றினையும் ஏ.ஆர்.முருகதாஸ் – ஏ.ஆர்.ரகுமான்!

Bookmark and Share

அதர்வாவுக்காக ஒன்றினையும் ஏ.ஆர்.முருகதாஸ் – ஏ.ஆர்.ரகுமான்!

ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் TN சந்தோஷ், அதர்வா நடித்திருக்கும் கணிதன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா வரும் ஜனவரி 27-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

இதில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்வார்கள் என சொல்லப்படுகிறது. ஏ.ஆர்.ரகுமானிடம் நீண்ட காலமாக பணியாற்றிவரும் ‘டிரம்ஸ்’ சிவமணி இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions