அதர்வாவை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்!

Bookmark and Share

அதர்வாவை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்!

கலைப்புலி எஸ். தாணுவின் பிரமாண்ட தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சந்தோஷ் இயக்கத்தில் அதர்வா, கேத்தரின் தெரசா நடித்திருக்கும் படம் கணிதன். இதில் அதர்வா பத்திரிக்கையாளராக ஸ்டைலிஷான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் இப்படத்தை பார்த்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், இதன் நாயகன் அதர்வாவை மனதார பாராட்டியுள்ளார். மேலும் இப்படம் வெளியானதும் நடிகர் அதர்வா, மாஸ் ஹீரோ லெவலுக்கு சென்று விடுவார் என்றும் ரஜினி கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions