ஜீவாவுடன் மோதும் அதர்வா!

Bookmark and Share

ஜீவாவுடன் மோதும் அதர்வா!

அறிமுக இயக்குனர் சந்தோஷ் இயக்கத்தில் அதர்வா ஹீரோவாக நடித்திருக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் கணிதன். சமீபத்தில் இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள், இப்படத்துக்கு கிளீன் யூ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இதைதொடர்ந்து இப்படம் வரும் பிப்ரவரி 26-ல் திரைக்கு வரும் என சொல்லப்படுகிறது. அதேநாளில் ஜீவா, சிபிராஜ் நடித்துள்ள போக்கிரி ராஜா படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதர்வா ஜோடியாக கேத்தரின் தெரசா நடித்துள்ள கணிதன் படத்துக்கு ட்ரம்ஸ் சிவமணி இசையமைத்துள்ளார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions