அது இது எது குழுவின் அடுத்த மூவ்!

Bookmark and Share

அது இது எது குழுவின் அடுத்த மூவ்!

எப்போதுமே பிரபலங்களை கலாய்ப்பது என்றால் அந்த நிகழ்ச்சிகள் எளிதில் ரீச்சாகி விடும். அப்படித்தான் விஜய் டிவியில் வெளியாகி வரும் அது இது எது நிகழ்ச்சியில் பிரபலமானவர்களை மிமிக்ரி செய்து வருவதால் அந்த நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி விட்டனர்.

அதேசமயம், சில பிரபலங்களை அவர்கள் ஓவராக கலாய்த்து விடுவதால் அதற்கு எதிர்ப்புகளும் நிலவி வருகிறது. அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளாக பெருவாரியான பிரபலங்களை அவர்கள் கலாய்த்து விட்டதால், அடுத்தபடியாக ரூட்டை மாற்றப்போகிறார்களாம்.

அதாவது விளம்பரங்களை கலாய்க்கப் போகிறார்களாம். சேனல்களில் அடிக்கடி வெளியாகி நேயர்களின் பொறுமையை சோதிக்கும் விளம்பரங்களை தேடிப்பிடித்து கலாய்க்கிறார்களாம். அந்த வகையில், அவர்களின் முதல்கட்ட நடவடிக்கையாக கல்யாண் ஜூவல்லரி, சென்னை அமிர்தா விளம்பரங்கள் முதலிடம் பிடித்துள்ளதாம்.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
கலைஞருக்கு மெரினாவில் இடம் தராதது பற்றி விஜய் சேதுபதி அதிரடி கருத்து
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
ஜுங்கா 4 நாட்கள் மொத்த வசூல், மலேசியாவில் பிரமாண்ட கலெக்‌ஷன்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions