நான் காதலிக்கிறேனா? ஹீரோவை போட்டுக்கொடுத்த சென்சேஷ்னல் நாயகி அதுல்யா

Bookmark and Share

நான் காதலிக்கிறேனா? ஹீரோவை போட்டுக்கொடுத்த சென்சேஷ்னல் நாயகி அதுல்யா

காதல் கண் கட்டுதே என்ற ஒரே படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் அதுல்யா. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு ஹீரோயின்கள் பேவரட்டாக இருப்பார்கள்.

அந்த வகையில் தற்போது அதுல்யா தான் பல இளைஞர்களின் பேவரட் நாயகி, இவர் நம் சினி உலகம் நேயர்களுக்காக சிறப்பு பேட்டி ஒன்றை கொடுத்தார்.

இதில் இவரிடம் காதலிக்கிறீர்களா என கேட்க கேள்வியை கேட்டு முடிப்பதற்குள் ‘அய்யோ...நான் தற்போதும் சிங்கிள் தாங்க, ஆனால், இவர்(கேஜி) காதலிக்கின்றார்’ என போட்டுக்கொடுத்தார். இந்த கலக்கல் பேட்டியை முழுமையாக பார்க்க.....


Post your comment





Related News
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
அதுல்யா ரவி நடிக்கும் த்ரில்லர் படம் 'என் பெயர் ஆனந்தன்’!
எத்தனை பேரு இப்படி கிளம்பி இருக்கீங்க, விஜயால் பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!
நாடோடிகள்-2 படம் பற்றிய முக்கிய தகவல்களை வெளியிட்ட படக்குழு.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அதுல்யா ரவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions