அட்லீயின் அடுத்தப்படம், அவரே சொல்கின்றார்

Bookmark and Share

அட்லீயின் அடுத்தப்படம், அவரே சொல்கின்றார்

தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு அட்லீ பெரிய உயரத்திற்கு சென்றுவிட்டார். அவரின் கால்ஷிட்டை வாங்க பல தயாரிப்பு நிறுவனங்கள் காத்திருக்கின்றது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்லீ பேசுகையில் ‘கண்டிப்பாக மெர்சல் வெற்றிக்கு முதலில் மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும், இதெல்லாம் அவர்கள் கொடுத்த ஆதரவு தான்.

மேலும், தெறியை விட மெர்சல் பெரிய வெற்றி, என் அடுத்தப்படம் இதோடு பெரிதாக இருக்கும், அதில் விஜய் அண்ணனும் இருப்பார்’ என்று கூறியுள்ளார். இதன் மூலம் அட்லீயின் அடுத்தப்படமும் விஜய்யுடன் தான் என்று தெரிய வந்துள்ளது.


Post your comment





Related News
சூப்பர் ஸ்டாரின் ஒத்த வார்த்தைக்காக காத்திருக்கும் மூன்று மெகா ஹிட் இயக்குனர்கள்.!
அட்லீயின் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தானா? - மாஸ் கூட்டணி.!
விஜயால் ஒரே நாளில் பிரபல தொலைக்காட்சிக்கு அடுத்த ஜாக்பாட் - மெர்சலான ரசிகர்கள்.!
விலையில்லா விளம்பரம் தமிழிசை, எச் ராஜாவுக்கு குவியும் நன்றிகள் - விஜய் ரசிகர்களின் கலாட்டா.!
மெர்சல் தயாரிப்பாளரின் அதிரடி ட்வீட், விஷயம் என்ன தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!
மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா? - அதிர வைக்கும் தகவல்.!
அட்லீயின் அடுத்த படத்தில் விஜயா? பிரபாஸா? - வெளிவந்த உண்மை தகவல்.!
பிரபாஸுடன் கூட்டணி போடும் அட்லீ - எப்போ? என்ன படம் தெரியுமா?
மெர்சல் உலகம் முழுவதும் இத்தனை கோடிகளா? ஒவ்வொரு ஏரியா வரை முழு விவரம் இதோ
அட்லீக்கு இத்தனை கோடி சம்பளமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions