இயக்குநரான அட்லி தயாரிப்பளரானார் !

Bookmark and Share

இயக்குநரான அட்லி தயாரிப்பளரானார் !

தன்னுடைய இரண்டாவது படமே இளைய தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்றார் அட்லி. அதுமட்டுமின்றி இரண்டாவது படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் போதே தயாரிப்பாளராகவும் இறங்கிவிட்டார். ஆம், அவர் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கவுள்ளார்.

பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் சேர்ந்து முதல்படத்தைத் தயாரிக்கபோகிறார். இந்தப்படத்தை அட்லியிடம் உதவியாளர் ஐசக் என்பவர் இயக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. 

இந்தப்படத்தில் நாயகனாக நடிக்க ஜீவாவை ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
பயங்கரமா.மாஸா பண்ணனும்..! தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..!
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!
விஜய்யின் மெர்சல் தோல்விப்படமா? உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
விஜய் 63 இயக்குனர் இவர்தான்? தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions